கேக் உண்ணும் போட்டியில் அவசரமாக சாப்பிட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி.!!

கேக் சாப்பிடும் போட்டியில் கலந்துகொண்ட பெண் ஒருவர் வேகமாக சாப்பிடும் போது வலிப்பு வந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் தேசிய தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அந்த நாட்டின் குயின்ஸ்லாந்தில் கடற்கரையில் உள்ள ஹெர்வி பே (Hervey Bay) என்னும் ஹோட்டலில் அந்த நாட்டின் பாரம்பரிய கேக்கான லாமிங்டன் (Lamington) எனும் கேக் உண்ணும் போட்டி நடைப்பெற்றது. அதில், கலந்து கொண்ட 60 வயதான பெண் ஒருவர், அந்த கேக்கை குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பிட்டு … Continue reading கேக் உண்ணும் போட்டியில் அவசரமாக சாப்பிட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி.!!